நாடாளுமன்றத் தேர்தல் – உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு அவசர அறிவிப்பு!
Friday, November 8th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்... [ மேலும் படிக்க ]