வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, July 28th, 2020
ஓகஸ்ட்5 ஆம் திகதி நடைபெறவுள்ள
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்... [ மேலும் படிக்க ]