மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்!

Monday, July 27th, 2020

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்ப்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக்  கொள்ள வேண்டும் என்பதே ஈழ மககள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் தீர்விற்கான பொறிமுறை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாகாண சபையை ஆரம்பமாகக் கொண்டு முன்நோக்கி நகர்வதன் மூலம் இறுதி இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோயில் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ர...
இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் - நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்...

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்வரை அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் - செயலாளர் நாயகம...
ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே நிரந்தர தீர்வை பெறமுடியும் என்று கூறியவர்கள் நாங்கள் – பூநகரியில் டக்ளஸ் எ...
‘13“ கை நழுவிச் செல்ல காரணம் இலங்கையோ இந்தியாவோ அல்ல – தமிழர் தரப்பே தவறிழைத்திருந்தது - அமைச்சர் டக...