All posts by editor1

இலங்கையின் ஆழ் கடலில் பதுங்கியுள்ள முக்கிய பெரும் புள்ளிகள் – பொலிஸார் தெரிவிப்பு!

Monday, September 7th, 2020
இலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு – கல்வி அமைச்சு!

Monday, September 7th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளும் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் வழமை போன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் விடுதியில் திடீர் சோதனை – பெருமளவு கைபேசிகள் மீட்பு!

Monday, September 7th, 2020
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தலையீட்டில் கைச்சாத்தான ஒப்பந்தம்!

Sunday, September 6th, 2020
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் செர்பியா மற்றும் கொசோவோ நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!

Sunday, September 6th, 2020
டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் தனங்கிளப்பு சந்தியில் -  சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதிநவீன் நோயாளர் காவுவண்டி விபத்து!

Sunday, September 6th, 2020
மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதநவீனரக நோயாளர் காவு வண்டி குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை - மந்திகை... [ மேலும் படிக்க ]

வெடித்துச் சிதறிய கவச வாகனம் – பிரான்ஸ் வீரர்கள் இருவர் பலி!

Sunday, September 6th, 2020
மாலியில் கவச வாகனம் வெடித்து விபத்துக்குள்ளானதால் இரு பிரான்ஸ் நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இறந்த... [ மேலும் படிக்க ]

புதிய கல்விச்சீர்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன!

Sunday, September 6th, 2020
கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆசிரிய ஆலோசகர் சேவையினுள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. புதிய கல்விச்சீர்திருத்தத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திலீபன் அவர்களின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை!

Sunday, September 6th, 2020
அமரர் சம்பந்தர் உருத்திரமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – பொதுமக்களுக்கு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரிக்கை!

Sunday, September 6th, 2020
இலங்கை சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் அதன் ஆபத்து நீங்கவில்லை என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இதனால் உரிய முறையில்... [ மேலும் படிக்க ]