All posts by editor1

முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன் நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள கதிராவில் குளம் நேற்றுக் காலையில் உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் வை.தவநாதனுக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு ஜப்பானிய அரசு 11 கோடி நிதியுதவி!

Sunday, December 27th, 2020
வடமாகாணத்தில் மனித நேய நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 11 கோடி ரூபா தொகையை வழங்கியுள்ளது. இத் தொகை ‘மெக்’ என்றழைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள்... [ மேலும் படிக்க ]

சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
அவசர காலங்களில் கொரோனா சிகிச்சைக்காக தற்போது மூடப்பட்டுள்ள சிறிய பாடசாலைகளைப் பெறுவதில் சுகாதார அமைச்சுக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மாகாணங்களின் சுகாதார... [ மேலும் படிக்க ]

அனித்தாவின் சாதனையினை முறியடித்த சச்சினி!

Sunday, December 27th, 2020
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார். கொழும்பு சுகததாச... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!

Sunday, December 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேருந்து சேவையை புதிய ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

SMS ஊடாக மின்சார பட்டியல் – மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் e-mail ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் தடுப்பூசி – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 27th, 2020
உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு பெற்றுகொடுக்க தீர்மானித்துள்ள, கொரோனா தடுப்பூசிகளை நோய் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் வழங்க தீர்மானித்துள்ளதாக,... [ மேலும் படிக்க ]

ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுங்கள் – அனைத்து அரச நிறுவனங்களிடமும் நிதி அமைச்சு, வலியுறுத்து!

Sunday, December 27th, 2020
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யுமாறு நிதி அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் S.R.... [ மேலும் படிக்க ]

விபத்துக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது – கொழும்பு தேசிய வைத்தியாலை!

Sunday, December 27th, 2020
விபத்துக்களில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

புதிய கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைசார்... [ மேலும் படிக்க ]