கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கோர விபத்து – தந்தை இரு மகன்கள் பலி!
Saturday, March 27th, 2021
கிளிநொச்சி - பளை - இத்தாவில்
பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஏ-9 வீதியில் பயணித்த பாரவூர்தி
ஒன்றும், கார் ஒன்றும் மோதியதில் நேற்றிரவு 9.15 அளவில் இந்த... [ மேலும் படிக்க ]