All posts by editor1

யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!

Sunday, April 11th, 2021
யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... [ மேலும் படிக்க ]

யாழில் பெண் ஊழியர் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sunday, April 11th, 2021
யாழ்.மாவட்டத்தில 19 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் -நுகர்வோர் அதிகார சபை!

Sunday, April 11th, 2021
புத்தாண்டு காரணமாக வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கையினை மாவட்ட மட்டத்தில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், சாந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் ‘ஏயர் பபுள்’ விமான சேவை – இந்தியா அறிவிப்பு!

Sunday, April 11th, 2021
சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு 'ஏயர் பபுள்' விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இரு... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன – அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!

Sunday, April 11th, 2021
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிடஸ் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் குறித்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

பாக்குநீரிணையை இரு முறை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை விமானப் படைவீரர்!

Sunday, April 11th, 2021
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய இரண்டாம் நபர் என்ற சாதனையை இலங்கை விமானப்படையின் ரொஷான் அபேசுந்தர தனதாக்கியுள்ளார். அவர், குறித்த... [ மேலும் படிக்க ]

ம்ணிவண்ணன் காவல்படை உருவாக்கியது சட்டவிரோதமானது – சீ.வீ.கே.சிவஞானம்!

Sunday, April 11th, 2021
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம்... [ மேலும் படிக்க ]

பிரிட்டன் இளவரசரின் இழப்பில் இலங்கையும் பங்கெடுக்கின்றது – இரங்கல் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, April 10th, 2021
மாட்சிமைதங்கிய இராணி இரண்டாம் எலிசபெத் மாட்சிமைதங்கிய இராணி அவர்களே, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக, உங்கள் அன்புக் கணவர் எடின்பர்க் கோமகன்... [ மேலும் படிக்க ]

யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் மரணம் !

Saturday, April 10th, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து வந்த ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த போத்தல் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர்... [ மேலும் படிக்க ]

சாரதிகளுக்கான எச்சரிக்கை!

Saturday, April 10th, 2021
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]