சாரதிகளுக்கான எச்சரிக்கை!
Saturday, April 10th, 2021
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு செயற்பாடு இழக்கவில்லையாம்!
அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
ரணில் - சஜித் மிக விரைவில் ஓரணியில் சங்கமம் - இரு தரப்பு பேச்சுக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்!
|
|
|


