அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!
Saturday, May 8th, 2021
யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஊடக அமைச்சர் இம் மாத இறுதியில் மூன்று நாள் பயணமாக யாழ். வருகிறார்
பலாலி அன்ரனிபுரம் முன்பள்ளி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நிதி உதவி வழங...
“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!
|
|
|


