All posts by editor1

தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Wednesday, August 26th, 2026
.....தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக... [ மேலும் படிக்க ]

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை பணிப் பொறுப்பேற்பு!

Wednesday, August 26th, 2026
.......யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புனித மரியன்னை பேராலயத்தில்... [ மேலும் படிக்க ]

வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட மஞ்சத் திருவிழா!

Tuesday, August 25th, 2026
......வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 8ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது, சுமார் 33 அடி உயரம் கொண்ட, அதி... [ மேலும் படிக்க ]

மின்வெட்டு அபாயம் அதிகரிப்பு – மின்சாரப் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை!

Tuesday, August 25th, 2026
......இலங்கையில் நிலவி வரும் எல்நினோ காலநிலை காரணமாக மின்சாரத்துக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் மூலங்கள் வறண்டு போவதால் மின் உற்பத்தித் திறன் குறையக்கூடும் என இலங்கை பொதுப்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Tuesday, August 25th, 2026
.....2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 இல் உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் வழக்கின் தீர்ப்பு!

Tuesday, August 25th, 2026
.......உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலில் புதியவர்கள் களமிறங்குவது ஜனநாயக சூழலை வலுப்படுத்தும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 25th, 2026
.......மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியவர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமரர் பிரதீபன் சகீனின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, August 24th, 2026
........வீதி விபத்தில் அகால மரணமடைந்தபிரதீபன் சகீனின்  இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஅமரரது பூதவுடலுக்குமலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை –   மூன்று வர்த்த நிலையங்களுக்கு  அபராதம்!

Monday, August 24th, 2026
....நிர்ணயிக்கப்பட்டதும் அச்சிடப்பட்டதுமான விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

117 வயது – உலகின் மிக வயதான பெண்மணி!

Monday, August 24th, 2026
உலகில் தற்போது உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117வது பிறந்தநாளை... [ மேலும் படிக்க ]