All posts by editor1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய விமானம் சேதம்!

Tuesday, July 5th, 2022
துருக்கிய எயார்லைன்ஸூக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த போது சேதமடைந்தது. துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கவும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பஸ்ஸில் கட்டாயமாக... [ மேலும் படிக்க ]

எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
இலங்கைக்கு நாளை (6) வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இல்லையென்கிறார்கள் – ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன – அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Tuesday, July 5th, 2022
கடந்த பத்து நாட்களாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு எரிபொருளை வழங்காவிட்டாலும், பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன என எரிசக்தி... [ மேலும் படிக்க ]

ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

லேக் ஹவுஸில் 300 பேரை சுய விருப்பில் பணி நீக்க 600 மில்லியன் அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
லேக் ஹவுஸ் நிறுவனத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போதுள்ள ஊழியர்களில் ஆகக் குறைந்தது 300 பேரையாவது சுய விருப்பின் பேரில் பணி நீக்கம் செய்வது அவசியம் என ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, July 5th, 2022
நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27 ஆம் திகதி,... [ மேலும் படிக்க ]

மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது – விசேட கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, July 5th, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை சர்வதேச... [ மேலும் படிக்க ]

யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் – நான் மீண்டும் வருவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில்... [ மேலும் படிக்க ]