All posts by editor1

போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய பாடசாலைகளை சுற்றி பொலிஸார் கடமையில்!

Wednesday, November 23rd, 2022
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, November 23rd, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் அவரை சபையில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் காலமானார்!

Wednesday, November 23rd, 2022
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் நேற்று (22) காலை... [ மேலும் படிக்க ]

4,000 தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
நாடு முழுவதும் உள்ள சிறு விறபனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது அத்தோடு சிறு... [ மேலும் படிக்க ]

வல்லையில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் கடற்படையினரால் சடலமாக மீட்பு!

Wednesday, November 23rd, 2022
யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் புதன்கிழமை(23) காலை கடற்படையினரால் சடலமாக... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷிய நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக உயர்வு!

Wednesday, November 23rd, 2022
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ராஜீவ் கொலை தண்டனைக் கைதிகள் விடுதலை- இலங்கையின் ஆவணங்களுக்காக காத்திருக்கும் திருச்சி!

Wednesday, November 23rd, 2022
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்பந்தில் முதல் அதிர்ச்சி!

Wednesday, November 23rd, 2022
கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா, முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட... [ மேலும் படிக்க ]

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி – சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறை!

Wednesday, November 23rd, 2022
உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறையாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். இந்த உலகக்... [ மேலும் படிக்க ]