ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி – சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறை!
Wednesday, November 23rd, 2022
உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறையாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கிண்ணப் போட்டியில் சவுதி அரேபிய அணி பெற்ற நான்காவது வெற்றி இதுவாகும்.
Related posts:
குருகுலராஜாவும் இராஜினாமா!
முச்சக்கரவண்டிகளை எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்யும் போது பணம் அறவிடத் தீர்மானம் - இராஜாங்க அம...
ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் - அமை...
|
|
|


