ஆலயங்களுக்கு சூரியக் கல மின் கட்டமைப்பு – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
Thursday, December 29th, 2022
யாழ்ப்பாணம், கோவிலாக்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு சூரியக் கல கட்டமைப்பு வழங்கி வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
கோவிலாக்கண்டி கிராமத்தில்... [ மேலும் படிக்க ]