ஆலயங்களுக்கு சூரியக் கல மின் கட்டமைப்பு – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
Thursday, December 29th, 2022
யாழ்ப்பாணம், கோவிலாக்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு சூரியக் கல கட்டமைப்பு வழங்கி வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
கோவிலாக்கண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய நிர்வாகிகளின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்ததுடன், குறித்த உறுதிமொழியையும் வழங்கினார்.- 29.12.2022
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106