All posts by editor1

மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கிளர்ச்சியாளர்கள்... [ மேலும் படிக்க ]

திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 4th, 2023
கொழும்பு மாநகர சபையுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் உரிய முறையில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

வசந்த முதலிகே உள்ளிட்ட 5 பேருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம்!

Tuesday, April 4th, 2023
கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்வதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன் ஒதுக்கிடு – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போக நெல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 4th, 2023
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் – அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Tuesday, April 4th, 2023
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாளை நள்ளிரவுமுதல் 1000 ரூபாவினால் அதிரடியாகக் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை – நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் தொற்று – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Monday, April 3rd, 2023
பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் சுகயீனமடையும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு... [ மேலும் படிக்க ]