நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன் ஒதுக்கிடு – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, April 4th, 2023
பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஏற்கனவே 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மேலதிக 3 பில்லியனுடன், பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 13 பில்லியன் ரூபாவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106