2018 A/L பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களின் முடிவுத் திகதி!
Tuesday, February 13th, 2018
2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரையும்ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளைஎடுத்துள்ளது. இது தொடர்பில் ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திரு.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா நிலைமை குறித்து இத்தாலியின் தூதரகம் விடுத்துள்ள செய்தி!
மூன்று மாதங்களுக்கு பின்னர் நாளையதினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம் - கல்வ...
தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு புதிய முறைமை தயாரிக்கப்படும் -...
|
|
|
பொலிஸ் அதிகாரியால் விடுமுறை மறுப்பு - திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு - பல...
விவசாயிகளுக்கு 10,000 ரூபாவுக்கு ஒரு மூடை இரசாயன உரம் - பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானம்!
இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது - வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரி...


