20 ஆவது சீர்திருத்தச் சட்டம் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
Tuesday, September 19th, 2017
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைபு அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் அது கால வரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்றம் 20 ஆவது திருத்தம் அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
நோயாளர், முதியோர் கொடுப்பனவுகளை பிரதேச செயலகத்தில் பெறுவோர் அவதி!
இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை - ஐக்கிய நாடுகள் தெரிவிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|
கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்...
20ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - த...


