116 பயணிகளுடன் இராணுவ விமானம் மாயம்!

சுமார் 116 பேருடன் மியன்மார் நாட்டு இராணுவ விமானமொன்று காணாமல் போயுள்ளது அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்சி சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியை வெளியிட்டுள்ளன மயெக் மற்றும் யங்கூன் நகரங்களுக்கிடையில் வைத்தே விமானம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மீட்புப்பணிகள் தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் 7 நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழ...
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாக்க வீதிக்கிறங்கி போராட்டம்!
நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் ...
|
|