விசாகப்பட்டிணத்துக்கு மேலதிக நான்கு விமான சேவைகள்!
Thursday, June 22nd, 2017
அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் விசாகப்பட்டணம் – ஹைதராபாத் மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிகமாக நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.
இதன் ஊடாக விசாகப்பட்டிணத்தில் உள்ள மதஸ்தலங்களுக்கும், சுற்றுலாத்தலங்களுக்கும் இலங்கையர்கள் இலகுவாக சென்று வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
Related posts:
நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
தடுப்பூசி செலுத்தும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!
வெசாக் பூரணைத்தின அலங்கார காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் தயாசி...
|
|
|


