வர்த்தமானிக்கு எதிரான மனுவை விலக்கிக்கொள்ள அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

உள்ளூராட்சி மற்ற தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதனடிப்படையில் சர்ச்சையில் சிக்கியிருந்த உள்ளுராட்சி மன்றங்களிற்கான தேர்தல் நடைபெற சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
Related posts:
கிராம சேவையாளர் பதவிக்கு 2000 வெற்றிடங்கள்!
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 படிமுறைகள் - ஜனாதிபதி !
உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம்!
|
|