கிராம சேவையாளர் பதவிக்கு 2000 வெற்றிடங்கள்!

Tuesday, April 25th, 2017

கிராம சேவையாளர்களுக்கான 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக அரச முகாமைத்துவ மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராம சேவையாளர்களுக்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் தற்போது வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளுக்கு குத்தகை ரீதியில் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரைவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு சிறந்த நபர்கள் தெரிவு செய்யப்பட்டவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts:

சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு மத்திய வ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள...
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி - நாடு முழுவதும் உள்ள தேவா...