டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சேதமடைந்த நாணயத்தாள்கள்செல்லுபடி அற்றது – இலங்கை மத்திய வங்கி!
Wednesday, December 20th, 2017
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.
Related posts:
நிலுவையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் - அமைச்சர் தலதா அதுகோரள!
ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை - கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுற்...
மீளப் பெறப்பட்ட விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் பாதுகாப்பு!
|
|
|


