ரஷ்ய ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!
Sunday, February 4th, 2018
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வாழ்த்துச்செய்தியில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் - தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீ...
உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு அறிவியல் நகர் வளாகத்தில் இடம்பெற்றது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - த...
|
|
|
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...
குவைத் தங்கியிருந்த வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைப்பு!
பசுமாடுகளை திருடுபவர்களுக்கு ஓராண்டு கடூழிய சிறை - அபராதத் தொகையாக 10 இலட்சம் ரூபா - விவசாய அமைச்சர்...


