மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பம்!
Monday, November 6th, 2017
அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது
குறித்த கூட்டத்தொடர் 28 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய மீளாய்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதுஅதனை தொடர்ந்தும் மீண்டும் 17ஆம் திகதியும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஆகஸ்ட் மாத விடுமுறை இரத்து - நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு ...
மிகப்பெரிய கொள்ளளவுடைய பாரம் தூக்கி இலங்கையில் - 42 பாரவூர்தியில் உதிரிபாகங்கள் இடமாற்றம்!
வெசாக் வாரம் ஆரம்பம் - எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்...
|
|
|


