மதுபான விற்பனை தொடர்பில் வெளியான வர்த்தமானியை மீளப் பெற அனுமதி!
Thursday, January 18th, 2018
அண்மையில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளதாக அமைச்சர்மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களை மதுபான விற்பனைதயாரிப்பு நிலையங்களில் பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குவது தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிழக்கு மண்ணிலும் முழுமூச்சுடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர்...
நேற்றைய தினமும் இருவர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!
முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க கட்டண அறவீட்டின் கீழ் அனுமதி - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ந...
|
|
|


