மண்டைதீவு பாலியல் குற்றச்சாட்டை மறைக்கும் கூட்டமைப்பு எம்.பி.!
Wednesday, September 13th, 2017
மண்டைதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
இன்றையதினம் குறித்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது பின்புலத்துடன் மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தபோதிலும், குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது கடும் அதிருப்தியும் ஆத்திரமும் கொண்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
Related posts:
உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ரூ.135 மில்லியன் மாதாந்தக் கொடுப்பனவு!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் - தேர்தல்கள் ஆணைக்குழு!
எரிபொருள் தேவை 50 வீதத்தால் குறைந்துள்ளது - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
|
|
|
இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் - நாடாளுமன்றில் பெருந்தோட்டத்துற...
வடக்கில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடத்தவது முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே...
ஐரோப்பிய ஒன்றியம் - சீனா இடையிலான நல்லுறவுகளை உறுதிப்படுத்துவதற்கு பிரான்ஸ் முக்கிய பங்காற்ற வேண்டும...


