மக்களின் அவதானம் மகிந்த மீதாம்!
Monday, May 8th, 2017
தனது பாதுகாப்பு தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், இந்நாட்டுக்கு பொதுமக்களது அக்கறையும், அவதானமும் தன் மீதே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்புக் குறித்து ஞாபகங்கள் காலி முகத்திடல் மேதின நிகழ்வுக்குப் பின்னதாகவே எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், தற்போதைய அரசின் போக்கு குறித்து மகிழ்ச்சியுற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து உதவிகளை வழங்க வேண்டும் - வட மாகாண ஆளுநர்!
பொலிஸ் ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!
எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் பய...
|
|
|


