பேருந்து கட்டண அதிகரிப்பு: அனுமதித்தது அமைச்சரவை!

Wednesday, June 21st, 2017

அரச மற்றும் தனியார் பேரூந்து கட்டணத்தை 6.28 சதவீதத்தில் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி , 9 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: