பெற்றோல் தொடர்பில் உடனே அழையுங்கள்!

Monday, November 13th, 2017

நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பில் அறிவிக்க சிறப்பு தொலைப்பேசி இலக்கமொன்றை இலங்கை கனிய வள சேமிப்பு நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த தகவலை 011-5455130 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.

எரிபொருள் தேவைப்படுமாயின் குறித்த இலக்கத்துக்கு அறிவிக்குமாறு இந்த தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - பூநகரி கூட்டுறவ...
அச்சத்துக்கு மத்தியிலும் கிறிஸ்மஸ் பண்டிகையைக் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள்!
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைப்பு - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவ...