பெப்ரவரி 10 இல் உள்ளாட்சித் தேர்தல் – தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் !
Monday, December 18th, 2017
அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதன்படி பெப்ரவரி மாதம் 10ம் திகதி இந்த தேர்தலை நடத்த தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் டிசம்பர் 26ம் திகதிக்குப் பின்னரே வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்படும்.அதுவரையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் தினத்தை அறிவிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ். மாவட்ட அரசாங்க அத...
|
|
|


