பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்!
Tuesday, October 3rd, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
9 நாள்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்நாடுகளில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமருடன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும், பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!
இந்திய கடனை இலங்கை ரூபாவில் மீள செலுத்துவதற்கு இணக்கம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


