நெதர்லாந்தில் மர்மநபரின் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!
Tuesday, March 19th, 2019
நெதர்லாந்தின் உட்ரெச் நகரில் டிராம்(Tram) வண்டி மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்புடையவரை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!
எதிர்வரும் 14 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலும் சில சலுகைகளை வழங்க நடவடிக்கை - மா...
|
|
|


