பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை!
Saturday, January 13th, 2018
பிணை விநியோக மோசடி விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்காக குறித்த அறிக்கை மத்திய வங்கியின் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிணையங்கள் ஆணைக்குழுவில் உள்ள சர்ச்சைக்குரிய பேர்ப்பச்சுவல் ட்ரஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.
குறித்த நிறுவனத்தின் ஊடாகவே பிணை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந...
எரிபொருள் விலை அதிகரிப்பு : தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்திக்கிறார் போக்குவரத்து அமைச்சர் திலும...
வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...
|
|
|


