நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அமைச்சரவை அனுமதி!

மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் !
இலங்கையின் கொரோனா தொடர்பான தற்போதைய நிலைவரம்!
தடை செய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்திகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு!
|
|