பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை!

Saturday, January 13th, 2018

பிணை விநியோக மோசடி விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக குறித்த அறிக்கை மத்திய வங்கியின் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிணையங்கள் ஆணைக்குழுவில் உள்ள சர்ச்சைக்குரிய பேர்ப்பச்சுவல் ட்ரஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனத்தின் ஊடாகவே பிணை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: