தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு!
Wednesday, November 22nd, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டினை மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு மறுத்துள்ளது.
குறித்த தகவல்கள் யாவும், சட்ட ரீதியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஊடாகவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களது சிறப்புரிமை மீறப்படுவதாகவும் அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்தே முன்னெடுத்து வருகின்...
கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்...
தரகர்களை நம்பவேண்டாம் - எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு பொலிசார் எச்சரிக்கை!
|
|
|


