தேங்காயின் உயர்ந்த பட்சவிலை நிர்ணயம்!

Thursday, March 8th, 2018

தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெங்கு சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கபிலயக்கந்தலாவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுகர்வோருக்கு தேவையான தேங்காய் காணப்படுகின்ற நிலையில் கூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை கிடையாது.

சில இடங்களில் தேங்காய் ஒன்று 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கமைய, அவர்களுக்கு எதிராக விலைக்கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts:

வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை - பொலிஸ் போக்குவரத்து தல...
2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் - இராஜாங்க அமை...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்கிர...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சீ 350 ஆவணம் அடுத்த வாரம் வெளியிடப்படும் - சட்டமா அதிபர் திணைக...
தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் - மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பம் – ஆசனங்களுக்கு அமைவ...
உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை - நிதி அமைச்சர் பசி...