தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் – அமைச்சர் ராஜித சேனாரட்ன!
Wednesday, April 25th, 2018
நாட்டிலுள்ள அனைத்து தாதியர் கல்லூரிகளுக்கும் புதிய பஸ் வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நடவடிக்கைகளை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கந்தானை தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கப்பட்டன. இதற்காக சுகாதார அமைச்சு ஐந்து கோடி 30 இலட்சம் ரூபாவைசெலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து!
சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்க ஜனாதிபதியின் அனுமதிக்கு காத்திருப்பதாக இராஜாங...
செயலிழந்தது யாழ் நிலா ரயில் சேவை - டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று பொது முகாமையாளர் உறுத...
|
|
|


