இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து!

Thursday, September 26th, 2019


ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவுமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

இதனையடுத்து இன்று(25) நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் இன்றுமுதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்...
இலங்கைக்கு வந்து குவியும் இந்திய, இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை த...
துறைமுக ஊழியர்களுக்கு 5,580 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது - கோப் குழு தெரிவி...