தம்பிக்கு பதவி : அடங்கிவிட்டார் சுரேஸ் !

Wednesday, July 5th, 2017

மாற்றுத் தலைமை கோரிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கிடைத்தவுடன் பம்மி விட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேிசய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை:

கவலைக்குரிய விடயம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் இதுவரை மாற்றுத்தலைமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தது. வடக்கு மாகாண  கல்வி அமைச்சராக, சர்வேஸ்வரனுக்கு பதவி கிடைத்ததும் மாற்றுத்தலைமை பற்றிய விடயத்தில் கதை இல்லை அப்படி இருக்க முடியாது என்றார்.

Related posts:

இந்தியாவில் வாழும் ஈழ அகதிகள் வாக்களிக்கக் கோரினால் பரிசீலிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப...
கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ...
அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்பு பறிக்கப்பட...

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இந்த புத்தாண்டு மலரட்டும் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரி...
நிர்மாணத்துறையில் பிரச்சினை - உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜன...