தபால் மூல வாக்களிப்புத்திகதி அறிவிப்பு!
Friday, January 5th, 2018
இம்முறை நடைபெறும் உள்@ராட்சி மன்றத்தேர்தலுக்கான தபால்; மூல வாக்களிப்புகள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இம்முறை சுமார் 560000 தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட திகதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது
Related posts:
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க கடமைகளை ப...
சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற வ...
நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர் - மருத்துவர்களின் பற்றாக்குறை...
|
|
|


