தனிப்பட்ட வங்கிக் கணக்கில் லிபிய அரசாங்கத்தின் பணம்

Tuesday, May 9th, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம், லிபியாவில் இருந்து கடனாக பெற்ற பெரும் தொகைப் பணம் ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது என வெளிநாட்டு அல்வல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லிபியாவிற்கு சென்று விடுத்த வேண்டுகோளுக்கு அமைய லிபிய அரசு இலங்கைக்கு வழங்கிய கடன் மகிந்தவின் உறவினர் ஒருவரின்  தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கே சென்றுள்ளது எனவும் நேற்று அவரது சொந்த மாவட்டமான மாத்தறையில் நேற்று இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரவித்த அமைச்சர் மங்கள சமரவீர  இப்போதும் நான் சொல்வேன், முன்னாள் ஜனாதிபதியை மின்சாரா நாற்காலியில் இருந்து காப்பாற்றியவர்கள் எனவும் தெரிவித்தார்.

Related posts: