தடை செய்யப்பட்டன சமூக வலைத்தளங்கள்!
Sunday, April 30th, 2017
இந்திய பாகிஸ்தான் எல்லையிலுள்ள பதட்டம் நிறைந்த பிரதேசமான இந்தியக் கட்டுப்பாட்டு கஷ்மீர் பிரதேசதில் 22 சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
Facebook, Twitter and WhatsApp உள்ளடங்கலான தடை செயபட்ட இந்த வலைத் தளங்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை தவறாக பரப்பி வன்முறையை தூண்டி விட்டதாக குற்றம் சுமத்திய மாநில அரசு இதன் மூலம் இடம்பற்ற கலவரங்களில் 9பொது மக்கள் இறந்துள்ளதகவும் தெர்வித்துள்ளது. இந்த வலைத் தளங்கள் பரந்த மனப் பான்மையுடன் செயற் பட்டிருந்தால் இந்த இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் கஷ்மீர் மாநில அரச அதிகாரி ஒருவர் தெரவித்தார்.
Related posts:
இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி - விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவ...
நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை - பிரச்சினைகளுக்கு தீர்வு - பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜன...
சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப...
|
|
|


