ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தவும்  தொழிற்சாலைகலளுக்கு  அறிவித்தல்

Thursday, May 4th, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை  எதிர்கொள்ள அனைத்து அரச மற்றும் தனியார்  தொழிற்சாலைகளும்  தமது மின் தேவைக்காக ஜெனரேட்டர்களை  பயன்படுத்த வேண்டும் என மின்சார எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார எரிசக்தி அமைச்சில்  250 க்கும் அதிகமான தனியார் மின்சக்தி வழங்குநர்கள் பதிவு செய்துள்ளர, இவர்கள் 500 மெகாவாட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு  வழங்க முடியும் என்றும் அமைச்சு வெளியிடுள்ள அவசர அறிவித்தலில் தெரிவிக்கப் படுள்ளது.

காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும் மின்சரத்திற்கு யூனிற் ஒன்றிற்கு 36ருபா  வழங்குவதற்கு இனங்கியுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

அதி வெப்ப காலநிலை தொடரும் வரை இது அமூலில் இருக்கும் எனவும் எரிசக்தி அமைச்சின் அறிவித்தலில் மேலும் தேரிவிக்கப்பட்டுளது

Related posts: