சாரதிகளுக்கு அவசர அறிவித்தல்!
Thursday, November 30th, 2017
நாட்டில் உருவாகியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் வாகனங்களை செலுத்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
வித்தியா படுகொலை: இராஜாங்க அமைச்சர் விஜயகலா குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!
பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
ரணில் - சஜித் மிக விரைவில் ஓரணியில் சங்கமம் - இரு தரப்பு பேச்சுக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்!
|
|
|


