சவுதி இளவரசர் இலங்கைக்கு வருகை

Tuesday, July 4th, 2017

சவூதி இளவரசர் Alwaleed Bin Talal Bin Abdulaziz Alsaud, இன்று காலை இலங்கைக்கு வந்துள்ளார்.

சவூதி இளவரசர், இலங்கையில் மூன்று மணி நேரம் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.விசேட விமானம் ஒன்றின் ஊடாக இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதுடன். நாடாளுமன்ற வளாகத்துக்கும் செல்லவுள்ளார்

Related posts: