சரத் பொன்சேகாவை படைத் தலைமை அதிகாரியாக நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை – பிரதமர்!
Friday, May 5th, 2017
சரத் பொன்சேகாவை முப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிப்பதென அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்றைய தினம் சபையில் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டதுடன் ,விசேட படையணியை உருவாக்கும் தேவை கிடையாது எனவும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் விதம் பற்றியே அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Related posts:
மின் கட்டணங்களை அதிகரிக்கப்படாது- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய !
அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து - குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் - மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந...
|
|
|


