சமுத்திரங்கள் மூலம் கடந்த வருடம் பத்தாயிரத்து 430 மெற்றிக் தொன் மீன்கள் பிடிப்பு!

Thursday, March 1st, 2018

2017 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கங்களில் பத்தாயிரத்து 430 மெற்றிக் தொன்னுக்கு அதிகமான மீன்கள் பெறப்பட்டுள்ளதாககடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆயிரத்து 350 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வருமானமாக பெறப்பட்டது.

மேலும் இம்முறை ஏழாயிரத்து 200 மெற்றிக் தொன் மீனைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக  கடற்றொழில்,  நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: